செய்திக்கு இங்கே கிளிக்கவும்.
விபரம் விரைவில்...
தமிழ் கிறிஸ்தவ பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்!
Thursday, July 22, 2010
Saturday, July 10, 2010
ஜெயிக்கப் போவது யாரு? கிளியா.....? ஆக்டோபஸா.....?
.
செய்தி: ஜெயிக்கப் போவது யாரு? ஆக்டோபஸின் கணிப்பா, கிளியின் ஆரூடமா?
செய்தியை கிளிக்கி படித்து விட்டு கீழே வாசியுங்க.
கிரிக்கெட்டு சமீம காலங்களில் கெட்டுப் போய்விட்டதன் எதிரொலியாகவோ என்னமோ கால்பந்துக்கு கொஞ்சம் மவுசு ஏறியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை இப்போது கையில் போட்டுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. 19 ம் உலக கால்பந்து போட்டி முடிவுக்கு வரும் நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டதற்கு ஒரு காரணம் இதுவரை சாம்பவன்களாயிருந்த வர்களெல்லாம் பரிதாபமாக வெளியேறி, முதல் முறையாக ஸ்பெயின் கோப்பையைத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெற்றது தான். அதிலும் பரபரப்பு கிளியா? ஆக்டோபஸா? என உலகமே டாஸ் போட்டுக் கொண்டிருப்பதுவும் தான். ஒரே நாளில் முடிவு தெரிந்துவிடத் தான் போகிறது.
ஆரூடம் ஜோஸ்யம் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கிளியும் ஆக்டோபஸும் இதுவரையிலும் குறிதவறியதே யில்லையாம். ஆனால் இப்போது இந்த இரண்டும் மோதிக் கொள்வதன் மூலம் ஏதோ ஒருவரின் வாக்கு பொய்க்கப் போவதால், இந்த நம்ம்பிக்கையுடையவர்களுக்கு இது தர்மசங்கடம்; ஊடகங்களுக்கு இது ஒரு செய்தி; ரசிகர்களுக்கு இது ஒரு கிளைமாக்ஸ்; எனக்கோ இப்படி ஒரு பதிவிட வாய்ப்பு....
இது எப்படி?
ஆரூடம்.... விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா? .... அடுத்த பதிவில் (உலகக் கோப்பையை யார் கைப்பற்றினார் என முடிவு தெரிந்த பின்னர்).

Subscribe to:
Comments (Atom)